பீர்கிழவ மர்ஹூம் முகமது அலி அவர்களுடைய மனைவி *குர்சிதா பேகம் அவர்கள்*
மதியம் 1 மணியளவில் வபாத்தாஹி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி.....
*வீடு காலிஸ் ரோடு அஹமது & கோ டைல்ஸ் கடை எதிர் சந்து*
*நல்லடக்கம் மஃரிப்புக்கு பின்*
*மகன் முஹமது இல்யாஸ்*
97918 41845*
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்
label மரண அறிவிப்பு |
label Janaza |
access_time
01st Wed, Jul 2020