">

Please wait...



லெவை மர்ஹூம் முஹம்மது சுல்தான் அவர்களது மகன் லெவை M. அப்துல் வாஹித்
மரண அறிவிப்பு | label Janaza | access_time 05th Tue, Jan 2021



*(05-JAN-2021)லெவை மர்ஹூம் முஹம்மது சுல்தான் அவர்களது மகன் லெவை M. அப்துல் வாஹித்

இன்று அதிகாலை 1 மணி அளவில் திருப்பதூரில் வஃபாத் ஆகி விட்டார்கள்*

*இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஹூன்!*

*நல்லடக்கம்*
*இன்று (05-Jan-2021)அஸர் தொழுகைக்கு பின், திருப்புத்தூரில் நல்லடக்கம் செய்யப்படும்*

*தகவல் தொடர்புக்கு, மச்சினர்கள்*
9500750938
9994677628

*அனைவரும் அவர்களின் மறுமை வாழ்க்கையாக துஆ செய்யுங்கள்



இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்
label மரண அறிவிப்பு | label Janaza | access_time 05th Tue, Jan 2021



முக்கியச் செய்திகள்
மழை தொழூகை - 2017
பள்ளபட்டி நகர ஜமாஅத்துல் உலமா சபை
label News access_time 20th Thu, Jul 2017
அரவாக்குறிச்சி கமால்தீன் அவர்களுடைய மணைவி...
மரண அறிவிப்பு
label Janaza access_time 29th Sat, Aug 2020
ஐந்து நாட்களாக காண வில்லை
காண வில்லை
label News access_time 31st Sun, Mar 2019
ஆத்தூராமூடு மீரா மைதீன் சேட் மணைவி....
மரண அறிவிப்பு
label Janaza access_time 29th Sun, Dec 2019