">

Please wait...



ஆத்தூராம் வகைறா ( மர்ஹூம்) இப்ராஹிம் அவர்களின் மனைவி கத்தீஜா பீவி அவர்கள்....
மரண அறிவிப்பு | label Janaza | access_time 31st Sat, Oct 2020


*ஆத்தூராம் வகைறா*
*( மர்ஹூம்) இப்ராஹிம்*
*அவர்களின் மனைவி*

*கத்தீஜா பீவி*- அவர்கள்.

*இன்று 31- 10- 2020* *சனிக்கிழமை காலை 7 மணி*
*அளவில் வபாஃத் ஆகி விட்டார்கள்*.

*இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜீஊன்*

*வீடு: வாலி அக்பர் வீட்டு பின்புறம் தெரு*
*ஒலிஷா நகர்*


*[ Times வீடியோ & போட்டோ ஸ்டியோ தாஹா- வின் தாயார் ]*

*அடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்*

*செல்பேசி: 9629053192*

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்
label மரண அறிவிப்பு | label Janaza | access_time 31st Sat, Oct 2020



முக்கியச் செய்திகள்
முஸ்தபா சாயபு அப்துல் சமது அவர்கள்
மரண அறிவிப்பு
label Janaza access_time 25th Tue, Sep 2018
ஜமாஅத்தின் முக்கிய அறிவிப்பு
இன்று
label News access_time 12th Sun, Jan 2020
கூலச்சேலாதி ஹய்யப்பா ஹாஜியார்*(அப்துல் ஹை)
மரண அறிவிப்பு
label Janaza access_time 04th Sat, May 2019
A.P.சேக்அலி ராவுத்தர் மகள் ஜைபுன்னீஸா
மரண அறிவிப்பு
label Janaza access_time 26th Sun, Nov 2017
இடையகோட்டை ஹாஜி.E.A,ஹபீபுர்ரஹ்மான்
மரண அறிவிப்பு
label Janaza access_time 27th Thu, Dec 2018