">

Please wait...



பள்ளபட்டி நகர வியாபாரிகளுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு
ஜல்லிக்கட்டுக்கு தடையை நீக்கக் கோரியும் | label other | access_time 31st Fri, Aug 2018

மிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடையை நீக்கக் கோரியும்,விவசாயிகள்,மாணவர்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களும் மத்திய,மாநில அரசுகளை வலியுறுத்தி போராட்டம் செய்து வருகிறார்கள். அதற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு அனைத்து வணிகர்களும் கடை அடைப்பு நடத்தி ஆதரவு தெரிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி நாளை (20.01.17) வெள்ளிக்கிழமை காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை கடை அடைப்பு(பந்த்) நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆகையால் வணிகர்கள் அனைவரும் கடைகளை அடைத்து ஆதரவு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இப்படிக்கு பள்ளபட்டி நகர வியாபாரிகள் நல சங்கம்
label ஜல்லிக்கட்டுக்கு தடையை நீக்கக் கோரியும் | label other | access_time 31st Fri, Aug 2018



முக்கியச் செய்திகள்
அன்வர் அலி அவர்கள் வபாத்தாஹி விட்டார்கள்...
மரண அறிவிப்பு
label Janaza access_time 22nd Tue, Oct 2019
தம்பாரத்த T.S.P.அப்துர் ரஹீம் அவர்களின் மனைவி...
மரண அறிவிப்பு
label Janaza access_time 30th Fri, Oct 2020
காமக்காப்பட்டி சேக் அலி ராவுத்தர் பேரனும்
மரண அறிவிப்பு
label Janaza access_time 19th Thu, Jan 2017
ஆராயாமல் செய்திகளை பரப்பாதீர்கள் - உரை : சதீதுத்தீன் பாகவி
உரை : சதீதுத்தீன் பாகவி
label tamilbayan access_time 19th Wed, Sep 2018
சவூதி அரேபியாவை சேர்ந்த அரபி ஒருவர்
தண்ணீருக்காக போர் அமைத்து தர தயாராக
label News access_time 08th Sun, Jan 2017