*கொசவபட்டி மர்ஹூம்
அப்துல் முத்லீப் அவர்களின் மனைவி*
*ஜைனப்பீபி அவர்கள்
இன்று காளை 5.30
மணிக்கு*
*வபாத்தாஹி விட்டார்கள்*
*இன்னாலில்லாஹி*
*அடக்கம் இன்று இஷா தொழுகைக்கு*
*வீடு காட்டுக்கார்ச்சி
சாகுல் ஹமீத் வீடு
எதிர் சந்து*
*பதிவு நாள் 20-3-2020*
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்
label மரண அறிவிப்பு |
label Janaza |
access_time
21st Sat, Mar 2020