">

Please wait...



ஹிஜ்ரி 1440 பிறந்துவிட்டது... வாழ்த்துங்கள்( மூமின்கள்)
புத்தாண்டு | label other | access_time 12th Wed, Sep 2018

*புத்தாண்டு*

ஹிஜ்ரி 1440 பிறந்துவிட்டது... வாழ்த்துங்கள்( மூமின்கள்)

நன்மைகள் பூத்துக் குலுங்கும் ஹிஜ்ரி 1440 பிறந்துவிட்டது. உங்கள் அனைவருக்கும் எனது உள்ளம்கவர்ந்த இனிய புத்தாண்டுநல் வாழ்த்துக்கள்.


*பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர்ரஹீம்*

*சுப்பஹானல்லாஹ்*...
*சுப்பஹானல்லாஹ்*...
*சுப்பஹானல்லாஹ்*...

*அல்ஹம்துலில்லாஹ்*...
*அல்ஹம்துலில்லாஹ்*..
*அல்ஹம்துலில்லாஹ்*...

*அல்லாஹு அக்பர்*...
*அல்லாஹு அக்பர்*...
*அல்லாஹு அக்பர்*...

*அல்லாஹூம்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லை(த்)த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்ன(க்)க ஹமீது(ன்)ம் மஜீத்*

*அல்லாஹூம்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்(த்) அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்ன(க்)க ஹமீது(ன்)ம் மஜீத்*.

*யா அல்லாஹ்*

எங்களது தாய் தந்தையர்களின் பாவங்களை மன்னிப்பாயாக.......!!!

*யா அல்லாஹ்*

எங்களது கணவன்,மனைவி ,குழந்தைகள்,மற்றும்
சகோதர, சகோதரிகள், உற்றார் உறவினர்கள் ,
உலக முஃமின்கள் அனைவரின் பாவங்களையும் மன்னிப்பாயாக........!!!

*யா அல்லாஹ்*

நாங்கள் தெரிந்தோ தெரியாமலோ,அறிந்தோ அறியாமலோ, வேண்டுமென்றோ, திட்டமிட்டோ,
மறைமுகமாகவோ, வெளிப்படையாகவோ, ரகசியமாகவோ, பகிரங்கமாகவோ,மடத்தனமாகவோ சிறிதோ பெரிதோ,எப்படிப்பட்ட பாவங்களையும் *உனது கருணை என்னும் பார்வையால்(எம்பெருமானர்கண்மனி நாயஹம்முஹம்மது முஸ்தப (ஸல்லலாஹீ அலைஹிவஸ்ஸலம் அன்னவர் துவாவின்பொருட்டால் நமது அதிஷங்கைக்கூரிய முபாரக்மௌளான வாப்பாவின்துவாவின்பொருட்டால் மன்னித்துவிடுவதோடு*,

மேலும் பாவங்கள் செய்யாதவாறும் எங்கள் நஃப்ஸை பாதுகாத்து அருள்புரிவாயாக *ஆமீண்*

மறுமை நாளில் எங்களை நல்லடியார்கள் (௮ஹ்லுல் பைத்தின் கூட்டத்தில் சேர்ப்பாயாக........!!! *ஆமீண்*

*யா அல்லாஹ்*

உள்ளங்களை புரட்டக் கூடியவனே எங்கள் உள்ளங்களை உன் மீது திருப்புவாயாக *ஆமீண்*

கண் இமைக்கும் நொடிப் பொழுதிலும் கூட எங்களை விட்டும் பிரிந்து
எங்களை தனிமைப்படுத்தி விடாதே........!!!

*யா அல்லாஹ்*

நாங்கள் கேட்பதற்கு முன்பதாகவே
எங்கள் நற்றேவைகள் அனைத்தையும் நிறைவேற்றி தந்துவிடுவாயாக......!!! *ஆமீண்*

*யா அல்லாஹ்*

யாரெல்லாம் எங்களிடம் துஆ செய்ய கோரினார்களோ அவர்களது ஹலாலான ஹாஜத்தான துஆக்களை கபூல் செய்வாயாக......!!! *ஆமீண்*

*யா அல்லாஹ்*

எங்களது சொல்லாலோ செயலாலோ பிறர் மனத்தை கஷ்டப்படுத்தி இருந்தால்
அதற்கு பகரமாக அவை அனைத்தையும் அவர்களுக்கு நன்மைகளாக்கித் தருவாயாக.......!!! *ஆமீண்*

*யா அல்லாஹ்*

எங்களது உறவுகளை கொண்டோ எங்கள் செல்வத்தைக் கொண்டோ எங்களை சோதித்து விடாதே........!!!

*யா அல்லாஹ்*

உலக முஃமின்கள் அனைவரையும் முடிவு நாள் வரை பாதுகாப்பாயாக.

உனது மகத்துவம் தெரியாத மாற்று மத சகோதர , சகோதரிகளுக்கு நேரான ஹிதாயத்தை வழங்கிவிடுவாயாக.......!!! *ஆமீண்*

*யா அல்லாஹ்*

எங்களுக்கும், எங்களுடன் இருப்பவர்களுக்கும் பரக்கதுச் செய்வாயாக *ஆமீண்*

நாங்கள் செல்லுமிடம் எங்கும் வெற்றியைத் தந்து
எங்களது எதிரிகளை தோற்கடிப்பாயாக.....!!! *ஆமீண்*

*யா அல்லாஹ்*

எங்களை அனைத்து வித கஷ்டங்களில் இருந்தும், மன
வேதனையிலிருந்தும்,எதிர்பராத விபத்துகளிலிருந்தும்,
விஷஜந்துக்களிலிருந்தும், அபாயங்களிலிருந்தும்,
இயற்கை சீரழிவிளிருந்தும், ஜின் மற்றும் ஷைத்தானின் கெட்ட ஊசலாட்டங்களிலிருந்தும்,
வறுமையிலிருந்தும், கடனிலிருந்தும், பலாய் முஸீபத்துகளிலிருந்தும், எதிர்பாராத மரணத்திலிருந்தும், கண் திருஷ்டியிலிருந்தும்,செய்வினை சூனியம்த்திலிருந்தும்
எங்களை பாதுகாப்பாயாக...!!! *ஆமீண்*

*யா அல்லாஹ்*

எங்களது உணவும், உடையும், இருப்பிடமும் ஹலாலானவையாகத் தருவாயாக. *ஆமீண்*

எங்களை உனக்கு நெருக்கமானவர்களாக, உனக்கு பிரியமானவர்களாக *எங்கள் குருமார்களுக்கு நெருக்கமானவர்களாகவும் பிரியமானவர்களகவும்* ஆக்கிவைப்பாயாக. *ஆமீண்*

மார்க்கத்திற்காக உயிரை இழக்கும் அளவுக்கு துணிவையும், மரணத் தருவாயில் கலிமாவை மொழியும் பாக்கியத்தையும் தருவாயாக.........!!! *ஆமீண்*

*யா அல்லாஹ்*

உலக முஃமின்கள் அனைவரையும் தஜ்ஜாலின் குழப்பத்திலிருந்து பாதுகாப்பாயாக...!!! *ஆமீண்*

*யா அல்லாஹ்*

*எங்கள் உயிரிளும்மேலான முத்து முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் நெருக்கத்தையும் எங்களுக்கு மறுமையில் வழங்குவாயாக.......!!! *ஆமீண்*

*யா அல்லாஹ்*

எங்களை கப்ரின் அதாபிலிருந்தும்,(வேதனையில்லிரூந்தும் நரக நெருப்பில் இருந்தும் பாதுகாத்து மறுமையில் *ஜன்னத்துல் ஃபிர்தௌஸ்* எனும் மேன்மையான சுவர்க்கத்தை எங்களுக்கு வழங்குவாயாக......!!! *ஆமீண்*

எங்களது ஹலாலான துஆக்களை கபூல் செய்வாயாக...!!!! *ஆமீண்*

வ ஸல்லல்லாஹு சல்லம அலா ஹைரி ஹல்கிஹி வ அலா ஆலிஹி வ ஸஹ்பிஹி வ ஸல்லம்

*ஆமீன் ஆமீன் ஆமீன்*...
*அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்*

label புத்தாண்டு | label other | access_time 12th Wed, Sep 2018



முக்கியச் செய்திகள்
ஆம்பூர் சாயபு ஹாஜியா கத்தீஜாம்மா (கத்தீக்கா)
மரண அறிவிப்பு
label Janaza access_time 21st Sat, Jan 2017
அரவக்குறிச்சியில் நாட்டு விலங்கினங்களை (நாட்டு மாடு, நாட்டு நாய், நாட்டுக்கோழி, சேவல்) பாதுகாக்க ஆதரவு பேரணி மற்றும் ஆர்பாட்டம்
தமிழ் உணர்வுள்ள அனைத்து தரப்பு மக்களும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டுகிறோம்
label Event access_time 18th Wed, Jan 2017
நிலவேம்பு கசாயம்......
அரசு மருத்துவமனையில் தினமும்
label News access_time 22nd Sun, Jan 2017