">

Please wait...



பள்ளப்பட்டியில் மாபெரும் மனிதசங்கிலி பேரணி
ஊர் ஜமாஅத்தினர் | label News | access_time 30th Thu, Jan 2020

*பள்ளப்பட்டியில் மாபெரும் மனிதசங்கிலி பேரணி*

பள்ளப்பட்டியில், ஆண்கள், குழந்தைகள், மாணவர்கள், மதரஸா மாணவர்கள்,சிறுவர் - சிறுமியர், என அனைத்து தரப்பினரும் ஒரே கோர்வையாக ஊர் ஜமாஅத்தாராக ஒன்றினைந்து *_மனிதசங்கிலி_* யாக நிற்பது.

*இன்ஷா அல்லாஹ் நாளை (30-01-2020 | வியாழன் கிழமை ) மாலை அஸருக்கு பின்*

எனவே பொதுமக்களே, தங்களின் வீட்டிலுள்ள ஒவ்வொருவரும் தவறாமல் மனிதசங்கிலி இணைப்பில் சேருங்கள். *EB ஆபீஸ் முதல் பேரூராட்சிவரை* - அஸர் தொழுகைமுடிந்தவுடன் அந்தந்த மஹல்லாவினர், கடை வீதி வியாபாரிகள், குடியிருப்பு பகுதியினர் சாலையில் ஓரமாக கைகோர்த்து சங்கிலியாக நிற்க வேண்டும், தூரமாக உள்ள பள்ளியினர் மஹல்லாவாசிகள், இவர்களுடன் இணைந்து நிற்க வேண்டும். ஆங்காங்கேயுள்ள சாலையோரங்களில் சங்கிலி கோர்பாக நின்று *CAA, NRC* போன்றவற்றை நிராகரிக்க கோரி மனிதசங்கிலி நடைபெறுகிறது.

ஏற்பாடு :
*ஊர் ஜமாஅத்தினர். பள்ளப்பட்டி.*



label ஊர் ஜமாஅத்தினர் | label News | access_time 30th Thu, Jan 2020



முக்கியச் செய்திகள்
குலாம்மைதின் மகன் சௌக்கத்அலி இன்று....
மரண அறிவிப்பு
label Janaza access_time 10th Sun, Dec 2017
ACCIDENT at PALLAPATTI one dead
பள்ளபட்டி முக்கிய செய்தி
label News access_time 23rd Sun, Dec 2018
தண்ணீர்.! தண்ணீர்.!
நமதூரின் கணக்கீடுபடி 2500 க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகள்
label News access_time 18th Wed, Jan 2017
ஹாஜி V.M. அகமது பாஷா அவர்களின் மனைவி....
மரண அறிவிப்பு
label Janaza access_time 23rd Sat, Nov 2019
மலுக்ஷா முஹம்மது இஸ்மாயில் @ HYDERABAD SAIT அவர்கள்....
மரண அறிவிப்பு
label Janaza access_time 29th Wed, May 2019
AN NAAS
Sura
label Other access_time 26th Sun, Apr 2020