">

Please wait...



மணியம் மர்ஹூம் காக்காமுத்து அவர்களுடைய இளைய மகன்....
மரண அறிவிப்பு | label Janaza | access_time 02nd Sat, Jan 2021


மணியம் மர்ஹூம் காக்காமுத்து அவர்களுடைய இளைய மகன்


*A.P.F.முஹம்மது பாட்சா* அவர்கள்



நேற்றிரவு 11.20 மணியளவில் வபாத்தாகிவிட்டார்கள்.

*நல்லடக்கம்*

இன்று இஷாவிற்கு

*வீடு* கூலாப்பா அவென்யூ முஹம்மதியா பள்ளி வாசல் எதிர்புரம்

*தகவல்: மொங்கான்*
*M. A. சக்கரை முஹமது*

*94439 04406*

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்
label மரண அறிவிப்பு | label Janaza | access_time 02nd Sat, Jan 2021



முக்கியச் செய்திகள்
மும்தாஜ் பேகம்
மரண அறிவிப்பு
label Janaza access_time 07th Sat, Jan 2017
அரவக்குறிச்சியில் நாட்டு விலங்கினங்களை (நாட்டு மாடு, நாட்டு நாய், நாட்டுக்கோழி, சேவல்) பாதுகாக்க ஆதரவு பேரணி மற்றும் ஆர்பாட்டம்
தமிழ் உணர்வுள்ள அனைத்து தரப்பு மக்களும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டுகிறோம்
label Event access_time 18th Wed, Jan 2017
ஆசியாம்மாள் ( மர்ஹீம் சதக்கத்துல்லா )
மரண அறிவிப்பு
label Janaza access_time 10th Sun, Dec 2017
சகோதரி ஜோதிமணி
கரூர் நாடாளுமன்ற உருப்பினர்
label News access_time 19th Tue, May 2020
மார்க்கம்பட்டி *சேக் அலி* அவர்களுடைய மணைவி ....
மரண அறிவிப்பு
label Janaza access_time 13th Mon, Jan 2020