">

Please wait...



பொதுமக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு
புதிய வேகத்தடை | label News | access_time 16th Sat, Mar 2019


*பொதுமக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு


*கிங் ஆஃப் பள்ளபட்டி.


*பள்ளபட்டி to கரூர் செல்லும் பாதையில் ஆங்காங்கே புதிய வேகத்தடை . போடப்பட்டுள்ளது*

அண்ணா நகர் ரவுண்டானா அருகில்


அண்ணாநகர் தர்கா அருகில்

அரவை தாலுக்கா அலுவலகம் முன்பு.

. பள்ளபட்டி .கேர் நகர்

இது போன்ற இடங்களில்

*நமதூர் இளைஞர்கள் தயவுசெய்து பொறுமையாக செல்லுங்கள் அதுமட்டுமல்லாமல் வேகத்தடை விரிவுபடுத்தப்பட்டுள்ளது*

*டூவீலரில் பயணம் செல்லும் நபர்கள் தயவுசெய்து பொறுமையாக செல்லுங்கள்

*அனைத்து தளத்திற்கும் தெரியப்படுத்துங்கள் பொதுநலன் கருதி வெளியிடுவோர்*

✍ Thanks
King of pallapatti

label புதிய வேகத்தடை | label News | access_time 16th Sat, Mar 2019



முக்கியச் செய்திகள்
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி
இடைத்தேர்தலில்
label News access_time 03rd Fri, May 2019
தந்தை (அப்துல்_கரீம்_நாயக்) மரணமடைந்தார்
மரண அறிவிப்பு
label Janaza access_time 30th Sun, Oct 2016
AC யின் சரியான பயன்பாடு
தமிழ்நாடு மின்சார வாரிய
label other access_time 03rd Fri, May 2019