">

Please wait...



கொரானா வைரஸ் தொடர்பாக மாவட்ட வாரியாக தொடர்பு எண்கள் கொரோனா தொடர்பான புகார்கள், சந்தேகங்கள், தொடர்பாக அரசிடம் உரையாட தொலைப்பேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.
கொரோனா உதவி எண்... | label other | access_time 23rd Mon, Mar 2020



தமிழ்நாட்டிற்கான கொரோனா உதவி எண் 044-29510500 என அறிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் தங்கள் சந்தேகங்களை எந்த வித தயக்குமும் இன்றி மேலே குறிப்பிடப்பட்டுள்ள தொடர்பு எண்களுக்கு தொடர்பு கொண்டு தீர்த்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். குறிப்பாக உங்களுக்கு கொரோனா அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக உதவி தொலைப்பேசி எண்களை தொடர்பு கொண்டு பலன் பெறவும்

மேலும் இலவச அவசர உதவி அழைப்பு எண்களில் தொடர்புகொள்ளலாம்

104 மற்றும் 1077

மற்றும் அனைத்து மாவட்டங்களில் அவசர உதவி அழைப்பு எண்கள்:

அரியலூர்: 04329-228709

ஈரோடு: 0424-2260211

உதகமண்டலம்: 0423-2444012 / 2444013

கடலூர்: 04142-220700

கரூர்: 04324-256306

கள்ளக்குறிச்சி: 04146-223265

கன்னியாகுமரி: 04652-231077

காஞ்சிபுரம்: 044-27237107/27237207

கிருஷ்ணகிரி: 04343-234424

கோயம்புத்தூர்: 0422-2301114

சிவகங்கை: 04575-246233

செங்கல்பட்டு: 044- 27237107 / 27237207

சென்னை: 044-25243454

சேலம்: 0427-2452202

தஞ்சாவூர்: 04362-230121

தர்மபுரி: 04342-230562/234500

திண்டுக்கல்: 0451-2460320

திருச்சி: 0431-2418995

திருநெல்வேலி: 0462-2501070/2501012

திருப்பத்தூர்: 04179-222111

திருப்பூர்: 0421-2971199

திருவண்ணாமலை: 04175-232377

திருவள்ளூர்: 044-27664177/27666746

திருவாரூர்: 04366-226623

தூத்துக்குடி: 0461-2340101

தென்காசி: 0462-2501070 /2501012

தேனி: 04546-261093

நாகப்பட்டினம்: 04365-252500

நாமக்கல்: 04286-281425/8220402437

புதுக்கோட்டை: 04322-222207

பெரம்பலூர்: 04328-224455

மதுரை: 0452-2546160

ராணிப்பேட்டை: 0416-2258016

ராமநாதபுரம்: 04567-230060

விருதுநகர்: 04562-252601/252017

விழுப்புரம்: 04146-223265

வேலூர்: 0416-2258016

label கொரோனா உதவி எண்... | label other | access_time 23rd Mon, Mar 2020



முக்கியச் செய்திகள்
பள்ளபட்டியில் தையற் பயிற்சி
ரோட்டரி சங்கம்
label News access_time 08th Sat, Sep 2018
பள்ளபட்டியில் புனித ஷாஃபா பராத்
இரவை முன்னிட்டு
label News access_time 21st Sun, Apr 2019