">

Please wait...



அரவக்குறிச்சி தொகுதி தேர்தல் இறுதி வாக்காளர் பட்டியல்
3 தொகுதி தேர்தல் | label News | access_time 26th Sun, Oct 2014

அரவக்குறிச்சி, தஞ்சை, திருப் பரங்குன்றம் தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் எண்ணிக் கையை தேர்தல் துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில், அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கான தேர்தல் நவம்பர் 19-ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. இந்த தொகுதிகளில் 2016 ஜனவரி மாதத்தில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் படி தேர்தல் நடத்தப்படும் என ஆணையம் அறிவித்திருந்தது.

label 3 தொகுதி தேர்தல் | label News | access_time 26th Sun, Oct 2014



முக்கியச் செய்திகள்
புயல் வீசும் போது airசொல்ல வேண்டிய பிரார்த்தனை
பள்ளபட்டி முக்கிய செய்தி
label News access_time 16th Fri, Nov 2018
நங்காஞ்சி ஆறு அணைக்கட்டு நிறம்பி ஓடுகிறது...
பள்ளப்பட்டியில்
label News access_time 07th Fri, Sep 2018
அவசரம் இரத்தம் தேவை
ஒட்டன்சத்திரம்
label News access_time 29th Sat, Dec 2018
பள்ளப்பட்டியில் மாபெரும் மனிதசங்கிலி பேரணி
ஊர் ஜமாஅத்தினர்
label News access_time 30th Thu, Jan 2020