மர்ஹும் MST அப்துல் வஹாப் அவர்களின் மணைவியும், பள்ளபட்டி பேரூராட்சி பணியாளர் *MST சாகுல்* அவர்களின் தாயார்
*▪கைருன்னீஷா @ நீஸாம்மாள் அவர்கள்* ▪
வஃபாத்தாகி விட்டார்கள்
இன்னாலில்லாஹி.....
நல்லடக்கம் இன்று
*மக்ரீஃபிற்கு* பிறகு
⚫▪⚫▪⚫▪⚫▪
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்
label மரண அறிவிப்பு |
label Janaza |
access_time
03rd Sat, Aug 2019