">

Please wait...



அல்லபட்டி பஷீர் அவர்களின் மனைவியும் குர்சைய்து அஹமது அலி(LIC) அவர்களின் முன்றாவது மகள் ராவியம்மாள் அவர்கள்....
மரண அறிவிப்பு | label Janaza | access_time 03rd Mon, May 2021


*அல்லபட்டி பஷீர் அவர்களின் மனைவியும் குர்சைய்து அஹமது அலி(LIC) அவர்களின் முன்றாவது மகள் ராவியம்மாள் அவர்கள்

3/4/2021 மாலை 5 மணிக்கு வபாத்தாஹி விட்டர்கள்*

*(இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்) அன்னாரின் மஃபிரத்திற்கு தூஆ செய்யுங்கள்*

*ஜானாசா வந்துக் கொண்டுள்ளது..*

*அடக்கம்*
*பின்னர் அறிவிக்கப்படும்*

*வீடு*
*பால்கடை பாபு ஹாஜியார் வீடு எதிரில்*

*தொடர்புக்கு:-*
*மருமகன் அல்லாபிச்சை :- 9865790438

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்
label மரண அறிவிப்பு | label Janaza | access_time 03rd Mon, May 2021



முக்கியச் செய்திகள்
தலைவர் சி ஏ சையது இப்ராஹிம் அவர்கள் இன்று காலை...
திமுகவில் இணைந்தார்
label News access_time 03rd Fri, May 2019
ஜமால் காதர் அப்துல் ஜப்பார்* அவர்கள்
மரண அறிவிப்பு
label Janaza access_time 04th Tue, Sep 2018
நோட்டக்கரன் அல்ஹாஜ் இப்ராஹிம் ஹாஜியார்
மரண அறிவிப்பு
label Janaza access_time 21st Mon, Jan 2019
சவூதி அரேபியாவை சேர்ந்த அரபி ஒருவர்
தண்ணீருக்காக போர் அமைத்து தர தயாராக
label News access_time 08th Sun, Jan 2017
பள்ளபட்டியில் பக்ரீத்
பெருநாள் தொழுகை நேரங்கள்
label News access_time 10th Sat, Aug 2019