தோட்டக்கார மர்ஹூம் அப்துல் சலாம் மனைவியும் கூலச்சி ஈசா மகளுமாகிய
பாத்திமா பீவி.. @ பாத்தீக்கா அவர்கள்
(TEE TEE AGENCIES ஷேக் அவர்களின் தாயார்)
வபாத்தாஹி விட்டார்கள்
நல்லடககம் நாளை வெள்ளி காலை 9மணி
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்
label மரண அறிவிப்பு |
label Janaza |
access_time
23rd Thu, Nov 2017