">

Please wait...



மௌலவி காரி அப்துல் ரஹீம்
மரண அறிவிப்பு | label Janaza | access_time 28th Fri, Oct 2016

பழநி பெரம்பளூரி என்று பெயர் பெற்ற மௌலானா மௌலவி காரி அப்துல் ரஹீம் ஜமாலி ஹள்ரத் அவர்கள் கம்பம் வாவேர் பள்ளிவாசலில் ஜுமுஆ பயான் செய்தவுடன் பள்ளியிலே வபாத்தாகிவிட்டார்கள். 3:30 மணியளவில் பழநி கொண்டு செல்லப்பட இருக்கிறது....

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்
label மரண அறிவிப்பு | label Janaza | access_time 28th Fri, Oct 2016



முக்கியச் செய்திகள்
பள்ளபட்டி மருத்துவ அறக்கட்டளை மருத்துவமனை
நமது மருத்துவமனை துவங்கப்பட்டு ஒன்றறை ஆண்டை கடந்து செல்கிறது.
label News access_time 22nd Sun, Jan 2017
முஸ்லிம் களின் எதிர்வினையும்
முத்தலாக் தடை சட்டமும்.....
label News access_time 07th Mon, Jan 2019
இதுதாங்க லவ் ஜிஹாத்!
இதுதாங்க லவ் ஜிஹாத்!
label News access_time 05th Tue, Dec 2017
போஸ்கி அப்துல் ரஹ்மான் மகன்
மரண அறிவிப்பு
label Janaza access_time 14th Sun, Oct 2018