">

Please wait...



தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 10 லட்சம்ரூபாய் பள்ளப்பட்டி
அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் V.செந்தில்பாலாஜி MLA அவர்கள்... | label News | access_time 26th Thu, Mar 2020

*Breaking news*

*நன்றி! நன்றி!! நன்றி!!!*

*கொரொனா தொற்று நோய் கிருமி நாசினி பரவாமல் தடுக்க முகமூடி கவசம் (மாஸ்) இவைகளுக்காக பள்ளபட்டி அரசு மருத்துவமனைக்கு கரூர் மாவட்ட கழக பொறுப்பாளரும் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் V.செந்தில்பாலாஜி MLA அவர்கள் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 10 லட்சம்ரூபாய் பள்ளப்பட்டி அரசு மருத்துவமனைக்கு வழங்கி உள்ளார்.*

*மரியாதைக்குரிய உயர்திரு அண்ணன் வி செந்தில் பாலாஜி அவர்களுக்கு ஊர் மக்கள் சார்பாகவும் திராவிட முன்னேற்றக் கழக பேரூர் கழக நகரச் செயலாளர் ஹாஜி தோட்டம் பஷீர் அகமது அவர்கள் சார்பாகவும் கழக நிர்வாகிகள் நண்பர்கள் தோழர்கள் தகவல் தொழில்நுட்ப அணி சார்பாக மனமார்ந்த நன்றிகள்...*

*வாழ்த்துக்கள்*

*பள்ளி மாநகர தி மு க......✍*

label அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் V.செந்தில்பாலாஜி MLA அவர்கள்... | label News | access_time 26th Thu, Mar 2020



முக்கியச் செய்திகள்
ஹாஜி S.S முகமது இஸ்மாயில் அவர்களின் மனைவி
மரண அறிவிப்பு
label Janaza access_time 07th Wed, Nov 2018
கிணறு தூர்வாருதல் அறிவிப்பு
கிணறுகள் ஆராயப்பட்ட
label News access_time 22nd Sat, Jul 2017
ஆம்பூர் சாயபு ஹாஜியா கத்தீஜாம்மா (கத்தீக்கா)
மரண அறிவிப்பு
label Janaza access_time 21st Sat, Jan 2017
ஆராயாமல் செய்திகளை பரப்பாதீர்கள் - உரை : சதீதுத்தீன் பாகவி
உரை : சதீதுத்தீன் பாகவி
label tamilbayan access_time 19th Wed, Sep 2018
பீர்கலாம் மர்ஹீம் அப்துல் கபூர் முகமது அலி
மரண அறிவிப்பு
label Janaza access_time 14th Tue, Apr 2020