ஆணைக்கார மர்ஹும் முஹம்மது மீரான் மகன், அப்துல் ஜப்பார் அவர்கள் 31/12/ காலை 9:45 மணி அளவில் காலமாகிவிட்டார்கள் குறிப்பு: மஹாராஜா சில்க்ஸ் பாலக்காடு வாவாச்சி பாரி பாய் அவர்களின் மச்சார் அடக்கம் இஷா தொழுகைக்கு பிறகு வீடு கரண்ட்ஆபிஸ் எதிர்சந்து ,வாலி அக்பர் வீடு அருகில்
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்
label மரண அறிவிப்பு |
label Janaza |
access_time
31st Sat, Dec 2016