">

Please wait...



புயல் வீசும் போது airசொல்ல வேண்டிய பிரார்த்தனை
பள்ளபட்டி முக்கிய செய்தி | label News | access_time 16th Fri, Nov 2018



*புயல் வீசும் போது* *சொல்ல வேண்டிய* *பிரார்த்தனை* : *

اَللّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا وَخَيْرَ مَا فِيهَا وَخَيْرَ مَا أُرْسِلَتْ بِهِ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا وَشَرِّ مَا فِيهَا وَشَرِّ مَا
أُرْسِلَتْ بِهِ

*அல்லாஹும்ம இன்னீ அஸ்அலு(க்)க கைரஹா வகைர மாஃபீஹா வகைர மா உர்ஸிலத் பிஹி. வஅவூது பி(க்)க மின் ஷர்ரிஹா வஷர்ரி மா ஃபீஹா வஷர்ரி மா உர்ஸிலத் பிஹி*

பொருள் :

*இறைவா! இதில் உள்ள நன்மையையும், எந்த நன்மைக்காக இது அனுப்பப்பட்டதோ அந்த நன்மையையும் உன்னிடம் வேண்டுகிறேன். இதன் தீங்கை விட்டும், எந்தத் தீங்கைக் கொண்டு வருவதற்காக இது அனுப்பப்பட்டதோ அந்தத் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.*

*ஆதாரம்: முஸ்லிம்*



label பள்ளபட்டி முக்கிய செய்தி | label News | access_time 16th Fri, Nov 2018



முக்கியச் செய்திகள்
காமக்காப்பட்டி சேக் அலி ராவுத்தர் பேரனும்
மரண அறிவிப்பு
label Janaza access_time 19th Thu, Jan 2017
மிலாடி நபி – ஓர் இஸ்லாமிய பார்வை
ஓர் இஸ்லாமிய பார்வை
label access_time 04th Mon, Dec 2017
பள்ளபட்டியில் இன்னிசை நிகழ்ச்சி
நெல்லை அபுபக்கர் அவர்களின்
label News access_time 16th Sun, Sep 2018
மழை தொழூகை - 2017
பள்ளபட்டி நகர ஜமாஅத்துல் உலமா சபை
label News access_time 20th Thu, Jul 2017
தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 10 லட்சம்ரூபாய் பள்ளப்பட்டி
அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் V.செந்தில்பாலாஜி MLA அவர்கள்...
label News access_time 26th Thu, Mar 2020