">

Please wait...



பதிணி மர்ஹூம் கலீல் அவர்களின் மூத்த மகன் அய்யூப் கான் அவர்கள்....
மரண அறிவிப்பு | label Janaza | access_time 12th Fri, Jul 2019


*பதிணி மர்ஹூம் கலீல் அவர்களின்*

*மூத்த மகன் அய்யூப் கான் அவர்கள்*

*இன்று மதியம் 1:10 மணிக்கு*
*வபாத் ஆகிவிட்டார்கள்*

*இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்*

*வீடு*

*ஆப்பிள் ஹாஜியார் வீடு அருகில். ஷாநகர் 1முதல் கிராஸ்*

*அடக்கம் இன்று12.07.2019*
*இஷா தொழுகைக்கு*

*தகவல்*
*தலையூர் இப்ராகிம்*

*குறிப்பு*
*தலையூர் கலீல் அவர்களின் மருமகன்*



இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்
label மரண அறிவிப்பு | label Janaza | access_time 12th Fri, Jul 2019



முக்கியச் செய்திகள்
ஐந்து நாட்களாக காண வில்லை
காண வில்லை
label News access_time 31st Sun, Mar 2019
சவ்வாஸ் அப்துல் குத்தூஸ்
மரண அறிவிப்பு
label Janaza access_time 20th Thu, Jul 2017
மார்கம்பட்டி M.J.முஹம்மது யாக்கூப் அவர்கள்
மரண அறிவிப்பு
label Janaza access_time 05th Fri, Apr 2019
திருப்பூர் - அவினாசி ஷாப்பிங் சிங்கப்பூர்
5 வருட லீஸூக்காக
label other access_time 06th Sun, Jan 2019