">

Please wait...



தந்தை (அப்துல்_கரீம்_நாயக்) மரணமடைந்தார்
மரண அறிவிப்பு | label Janaza | access_time 30th Sun, Oct 2016

டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் தந்தை #அப்துல்_கரீம்_நாயக் மரணமடைந்தார் இன்று காலை 3:30 மணி அளவில் மரணமடைந்தார் இன்றைய லுஹர் தொழுகைக்கு பிறகு, மாலேகான் நரியல் வடி அடக்கஸ்தளத்தில் (மய்யவாடியில்) அடக்கம் செய்யப்படும்..

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்
label மரண அறிவிப்பு | label Janaza | access_time 30th Sun, Oct 2016



முக்கியச் செய்திகள்
குப்பாரத்து ஷேக் அலி இரண்டாவது மகன் தமீஜ் தீன்
மரண அறிவிப்பு
label Janaza access_time 07th Sun, Oct 2018
தம்பாரத்த T.S.P.அப்துர் ரஹீம் அவர்களின் மனைவி...
மரண அறிவிப்பு
label Janaza access_time 30th Fri, Oct 2020
பள்ளபட்டி ALERT NEWS
குடியுரிமை சட்டத்திற்கு
label News access_time 12th Sun, Jan 2020