">

Please wait...



இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக...
அதிவேகமாக ஓட்டியும் சாலையில் | label News | access_time 07th Sat, Jan 2017

நேற்றைய மாலையில் ஷாநகரிலிருந்து மண்மாரி வரை இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக ஓட்டியும் சாலையில் போவோரையும், மண்மாரி பொதுமக்களையும் நமதூர் நண்பர்கள் அச்சுறுத்தி உள்ளார்கள் ..! அதிவேக வாகன ஓட்டத்தை தடுக்கவும் காவல்துறை கைது செய்யலாம்..!! பொதுமக்களை அச்சுறுத்தும்படியான வேகத்தை குறைத்து செல்ல வழியுறுத்துகிறோம் -

Thanks : @Pallapattimakkal
label அதிவேகமாக ஓட்டியும் சாலையில் | label News | access_time 07th Sat, Jan 2017



முக்கியச் செய்திகள்
ஆத்துர் ஜாஹிர் உசேன் மகள் ஆரிபாபானு
மரண அறிவிப்பு
label Janaza access_time 27th Thu, Dec 2018