">

Please wait...



பசுமை பள்ளபட்டியின் சத்தமில்லா சாதனை!
ஈத்கா மைதானத்தில் | label News | access_time 02nd Sun, Sep 2018

பசுமை பள்ளபட்டியின் சத்தமில்லா சாதனை!
************************

நமது ஊர் பசுமை பள்ளபட்டியின் முயற்ச்சி அடுத்த, அடுத்த தலைமுறைக்கும் பல வகையில் பயன் அளிக்கும்.

ஈத்கா மைதானத்தில் சற்றுசுவர் ப்ரண்டஸ் பெட்ரேசன் முயற்ச்சி போல...அந்த மைதானத்தை பசுமையாக்கும் முயற்ச்சி பசுமை பள்ளபட்டி நண்பர்களை சாரும்!

வாழ்த்துக்கள்.

எல்லாம்வள்ள இறைவன் அவர்களின் கரங்களை வலுப்படுத்தி... அவர்களின் இந்த செயலின் முழுமையான பலனை பள்ளபட்டி மக்களுக்கு அருள் புரிவானாக!

#பசுமை_பள்ளபட்டி

பள்ளபட்டி மக்கள் பக்த்தில் சிலமாதங்களுக்கு முன் ஈத்கா திடலில் மரங்களை நட்டு...
முழுவிபரத்திற்க்கு....

இந்த லிங்க்கை கிளிக் செய்து பார்க்கவும்....
ஆச்சரியப்படுவீர்கள்!!

https://m.facebook.com/story.php?story_fbid=2103942629853230&id=1400150533565780

label ஈத்கா மைதானத்தில் | label News | access_time 02nd Sun, Sep 2018



முக்கியச் செய்திகள்
நோட்டக்கரன் அல்ஹாஜ் இப்ராஹிம் ஹாஜியார்
மரண அறிவிப்பு
label Janaza access_time 21st Mon, Jan 2019
திருக்குர்ஆன் மாநாடு
மஃரீப் தொழூகைக்கு பின்... திருக்குர்ஆன் மாநாடு
label News access_time 26th Thu, Jan 2017