">

Please wait...



இதுதாங்க லவ் ஜிஹாத்!
இதுதாங்க லவ் ஜிஹாத்! | label News | access_time 05th Tue, Dec 2017

தமிழகத்தை சேர்ந்த ஆதி முத்துவும், கேரளாவை சேர்ந்த அப்துல் வாஜிதும் குவைத்தில் ஒரே கம்பெனியில் பணியாற்றினர்.

அப்துல் வாஜிதை ஆதி முத்து கொலை செய்து விட்டார்.

இதனால் ஆதி முத்துவுக்கு குவைத் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

இஸ்லாமிய சட்டப்படி மரண தண்டனையிலிருந்து ஒருவரை காக்க வேண்டுமென்றால் கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தினர் மன்னித்தால் மரண தண்டனையிலிருந்து விடுவிக்க முடியும்.
thanks Hindu News

செய்திக்கான லிங்க்....

http://www.thehindu.com/news/national/tamil-nadu/quick-raising-of-blood-money-saves-tamils-life-in-kuwait/article20662969.ece
label இதுதாங்க லவ் ஜிஹாத்! | label News | access_time 05th Tue, Dec 2017



முக்கியச் செய்திகள்
ஆனைக்கார சக்கரை முஹம்மது அவர்களின் மனைவி
மரண அறிவிப்பு
label Janaza access_time 10th Sun, Dec 2017
திண்டுகலாலம் நூர்ஜஹான் (இறந்தவர் பெயர்)
மரண அறிவிப்பு
label Janaza access_time 12th Tue, Feb 2019
மார்க்கம்பட்டி *சேக் அலி* அவர்களுடைய மணைவி ....
மரண அறிவிப்பு
label Janaza access_time 13th Mon, Jan 2020