மௌத் அறிவிப்பு
கீரனூர் வடக்குதெரு மர்ஹூம் புகலை அஹம்மது ராவுத்தர் அவர்களின் மருமகன்
டிரைவர் அப்துல் ரஜாக்பாய் அவர்களின் மூத்த சகோதரியும்
மர்ஹும் அப்துர்ரசீது அவர்களின் மனைவியுமான
(MMPS பள்ளி நிஸ்வான் ஆயாமா Rtd) மஹபூநீஸா என்ற (மாபூகா) அவர்கள்
இன்று 09.01.2019 புதன்கிழமை கீரனூர்ரில் மௌத்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
அடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்
By
கீரனூர் வஃபாத் நியூஸ்
09.01.2019
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்
label மரண அறிவிப்பு |
label Janaza |
access_time
09th Wed, Jan 2019