">

Please wait...



மர்ஹூம் பீர் அப்துல் முத்தலீப் ராவுத்தர் அவர்களின் மகன் பீர் அஷ்ரப் அலி அவர்கள்....
மரண அறிவிப்பு | label Janaza | access_time 29th Thu, Aug 2019


மர்ஹூம் பீர் அப்துல் முத்தலீப் ராவுத்தர் அவர்களின் மகன்

பீர் அஷ்ரப் அலி அவர்கள்

கூலச்சலாதி தாவுத்
ஹாஜியார் மச்சார்

வஃபாத்தாகி
விட்டார்கள்

*இன்னாலில்லாஹி.....*



கூலச்சலாதி ஹையப்பா
ஹாஜியார் வீடு அருகில்
*புளிய மரத் தெரு*


*நல்லடக்கம்*

இன்றிரவு *இஷாவிற்கு பிறகு*



தகவல் மாமாஞ்சி முபீன்


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்
label மரண அறிவிப்பு | label Janaza | access_time 29th Thu, Aug 2019



முக்கியச் செய்திகள்
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி
இடைத்தேர்தலில்
label News access_time 03rd Fri, May 2019