பக்கீரத்த காதர் பாட்சா அவர்களின் மனைவி மும்தாஜ் பேகம் அவர்கள் இன்று திருவனந்தபுரத்தில் வஃபாத்தாஹி விட்டார்கள். ஜனாஷா வந்து கொண்டிருக்கிறது. பள்ளபட்டி
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்
label மரண அறிவிப்பு |
label Janaza |
access_time
07th Sat, Jan 2017