சதக் ஸ்வீட்ஸ் அருகில் உள்ள சந்திலிருந்து இருசக்கர வாகனத்தில்(Honda unicorn) பெட்ரோல் போட திரும்பிய பொழுது பஸ்ஸின் பின்னால் இடித்து கீழே விழுந்ததில் 17 வயதுடைய இளைஞனுக்கு விலா எலும்பு முறிந்து விட்டது. ஒரு பைய்யன் காமக்காபட்டி மர்ஹும் ஷேக்அலியின் பேரன்(அப்ஸர் மகன்) கரூரில் முடியாது என்பதால் கோவை கொண்டு சென்றுள்ளனர்.
New Updates: ஒரு பைய்யன் கரூர் அமராவதியிலிருந்து மதுரைக்கு கூட்டிச் செல்கிறார்கள். இன்னொரு பைய்யனுக்கு விலாவில் அடி, அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.மதுரைக்கு அழைத்து செல்லும் பைய்யனுக்கு தலையில் அடியாம்.நண்பர்களே நம் சொந்த சின்னஞ்சிறு பிஞ்சுகளுக்காக துஆ செய்திடுங்கள்.அல்லாஹ் அவர்களின் குடும்பத்திற்கு மனதைரியத்தையும், சந்தோசத்தையும் தந்திடுவானாக!!!
label பள்ளபட்டியில் விபத்து செய்தி |
label News |
access_time
16th Mon, Jan 2017