*வகைரா:* நோட்டக்கார
*இ. பெயர்: ரஹிமா பீவி, ( எ) ரைமாக்கா
*க. பெயர்:* (மர்ஹூம்) N.S. முஹம்மது இப்ராஹிம்
*இ. நேரம்:* இன்று (09/10/18) காலை 3:20 மணி
நோட்டக்கார ஹாஜி N.M.ஐாபா் அலி அவா்களின் தாயாா்
விடு:மொங்கான் தெரு
நோட்டக்கார ஹாஜி N.M.ஐாபா் அலி அவா்களின் வீடு மெஹபுப் அலி ஹாஜியாா் வீடு அருகில்.
அடக்கம்: அஸர் தொழுகைக்கு பிறகு
தொடர்புக்கு::9488221801
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்
label மரண அறிவிப்பு |
label Janaza |
access_time
09th Tue, Oct 2018