">

Please wait...



ஜமாஅதுல் உலமா சபை
பள்ளப்பட்டி நகர | label News | access_time 15th Wed, Jan 2020

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹூ

_பள்ளப்பட்டி நகர முக்கியஸ்தர்கள் ஆலோசனை கூட்டம்_

இன்ஷா அல்லாஹ்

நாள் :நாளை 15-01-2020

நேரம் :காலை 10:00 மணிக்கு

இடம் :மஸ்ஜிதே
கலீலிய்யா
(ஷாநகர் பள்ளிவாசல்)

மாநில ஜமாதுல் உலமா சபை வழிகாட்டல் படி குடியுரிமை திருத்த சட்டம் NRC, CAA சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் (Indoor meeting)இன்ஷாஅல்லாஹ் நடைபெறும் அதுசமயம் *பள்ளப்பட்டி நகர அனைத்து பள்ளி நிர்வாகிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், அனைத்து நற்பணி மன்றங்கள் சமூக நல ஆர்வலர்கள்* அனைவரும் காலத்தின் கட்டாயம் கருதி
இதையே அழைப்பாக ஏற்று அவசியம் கலந்து கொள்ளவும்.


இப்படிக்கு
பள்ளப்பட்டி நகர ஜமாஅதுல் உலமா சபை

label பள்ளப்பட்டி நகர | label News | access_time 15th Wed, Jan 2020



முக்கியச் செய்திகள்
முஸ்லிம் களின் எதிர்வினையும்
முத்தலாக் தடை சட்டமும்.....
label News access_time 07th Mon, Jan 2019
MAJOR ACCIDENT
ACCIDENT
label News access_time 28th Wed, Jun 2017
பள்ளபட்டி முபாரக்
காணவில்லை
label other access_time 12th Thu, Sep 2019
திண்டுக்கல் முகமது ரபி (மர்ஹூம் காஜா மைதீன்)
மரண அறிவிப்பு
label Janaza access_time 11th Tue, Sep 2018