பள்ளபட்டி முபாரக் காணவில்லை
*படத்தில் உள்ள சிக்கந்தர்*
*முபாரக் இன்று காலையிலிருந்து காணவில்லை. உடல்நலமும் மனநலமும் சரியில்லாதவர். எங்கேனும் பார்த்தால் பின்வரும் எண்ணில் தயவுசெய்து அலை பேசுங்கள்*
*ரோட்டில் செல்லும் போது எல்லோருக்கும் ஸலாம் சொல்லிக் கொண்டே செல்லும் நல்ல நபர்*
97914 66144
label காணவில்லை |
label other |
access_time
12th Thu, Sep 2019