">

Please wait...



அரவக்குறிச்சி தேர்தல் நவம்பர் 19-ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது
தேர்தல் | label Event | access_time 26th Wed, Oct 2016

இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. இந்த தொகுதிகளில் 2016 ஜனவரி மாதத்தில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் படி தேர்தல் நடத்தப்படும் என ஆணையம் அறிவித்திருந்தது. இதன்படி, அரவக்குறிச்சியில் 2 லட்சத்து 80 வாக்காளர்கள் இருந்தனர். இந்நிலையில், வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற் கொள்ளப்பட்டு, இறுதி வாக்காளர் எண்ணிக்கை தொடர்பான விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

label தேர்தல் | label Event | access_time 26th Wed, Oct 2016



முக்கியச் செய்திகள்
சாலையத்து மர்ஹூம் சையது முஹமது துணைவியார்
மரண அறிவிப்பு
label Janaza access_time 04th Fri, Jan 2019