">

Please wait...



கோமாளி (மர்ஹூம்) இஸ்மாயில் இரவுத்தர் மனைவி ரொக்கையாம்மாள்....
மரண அறிவிப்பு | label Janaza | access_time 16th Sat, Jan 2021


*கோமாளி (மர்ஹூம்)*
*இஸ்மாயில் இரவுத்தர்*
*மனைவி*

*ரொக்கையாம்மாள்*

*இன்று 16- 01- 2021-*
*சனிக்கிழமை மாலை*
*4.30- மணிக்கு வபாஃத் ஆகி விட்டார்கள்.*

*அடக்கம்*
*நாளை 17- 01- 2021-*
*ஞாயிற்றுக்கிழமை*
*லுஹர் தொழுகைக்கு பிறகு*


*வீடு: தைக்கால் தெரு*
( உரூஸ் கடை சமீபம் )


*தகவல்*

*பேரன் சதாம்*

*செல்: 7200191043*

*அனைவரும் அவர்களின் மறுமை வாழ்க்கைகாக துஆ செய்யுங்கள்*


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்
label மரண அறிவிப்பு | label Janaza | access_time 16th Sat, Jan 2021



முக்கியச் செய்திகள்
நமது தொகுதியின் MP யாக இனி செல்வி ஜோதி மணி வலம் வர வேண்டும்.
கரூர் நாடாளுமன்ற தொகுதி
label other access_time 27th Wed, Mar 2019
முஸ்தபா சாயபு அப்துல் சமது அவர்கள்
மரண அறிவிப்பு
label Janaza access_time 25th Tue, Sep 2018
நூர்ஜஹான் பேகம் அவர்கள்...
மரண அறிவிப்பு
label Janaza access_time 11th Thu, Jul 2019