">

Please wait...



S.S. முஹம்மது ஷாரூக் அலி வெற்றி நாயகன்
அகில இந்திய பூப்பந்தாட்ட போட்டியில் | label News | access_time 30th Fri, Dec 2016

நமது பள்ளபட்டி மண்ணின் மைந்தன் ஷாரூக் அகில இந்திய பூப்பந்தாட்ட போட்டியில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் சார்பாக தேர்வாகி அந்த அணிக்கு தலைமையும் வகிக்கிறார்.., தற்போது இந்த அணி சென்னை SRM கல்லூரியில் விளையாடி வருகிறது.. நேற்று நடைபெற்ற மேட்சில் வெற்றி பெற்று அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது இந்த அணி சென்ற வருடமும் அகில இந்திய அளவில் தேர்வாகி மங்களூரில் சென்று கடைசி சுற்றில் வெற்றியை நழுவவிட்டனர் . எனக்கு தெரிந்த சாதனைகள் இன்னும் ஏராளமான சாதனைகளை வென்றுள்ளான் பூப்பந்தாட்டத்தில் எட்டாம் வகுப்பிலிருந்தே தனது ஆதிக்கத்தை செலுத்தி இன்று இந்த அளவு உயர்ந்திருக்கும் நண்பனுக்கு பபம நண்பர்கள் சார்பாக மிகுந்த மகிழ்ச்சியோடு வாழ்த்துகளையும் பகிர்கிறது

சென்று வா வென்று வா
label அகில இந்திய பூப்பந்தாட்ட போட்டியில் | label News | access_time 30th Fri, Dec 2016



முக்கியச் செய்திகள்
கடத்தூர் ஹாஜி அப்துல் சமது.....
மரண அறிவிப்பு
label Janaza access_time 18th Sat, May 2019
லிபியாவில் நாடு
அவசியம் படியுங்கள்
label other access_time 07th Sat, Sep 2019
பள்ளபட்டி முபாரக்
காணவில்லை
label other access_time 12th Thu, Sep 2019