">

Please wait...



குமணன் மர்ஹூம் அப்துல் கரீம் அவர்களின் தம்பியும், திண்டுக்கலாம் சாயத்தா அவர்களின் மறுமகன்
மரண அறிவிப்பு | label Janaza | access_time 12th Sat, Jan 2019


குமணன் மர்ஹூம் அப்துல் கரீம் அவர்களின் தம்பியும்,
திண்டுக்கலாம் சாயத்தா அவர்களின் மறுமகன்

*குமணன் ஹபீப் முஹமது அவர்கள்*

வஃபாத்தாஹி விட்டார்கள்.

*இன்னாலில்லாஹி.....*

*அடக்கம்:* நாளை (12/01/19) மஃரிப் தொழுகைக்கு பிறகு

*வீடு:* ராஜா பேட்டைத் தெரு,
சையது மெடிக்கல்ஸ் அருகில்

*பதிவு: 11/01/19*

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்
label மரண அறிவிப்பு | label Janaza | access_time 12th Sat, Jan 2019



முக்கியச் செய்திகள்
தலையூர் அப்துல் ஜப்பார்
மரண அறிவிப்பு
label Janaza access_time 18th Sat, Apr 2020