வகையறா குமணன் இ பெயர் அப்துல் பாரி K A B இ நேரம் இன்று மாலை வபாத்தாஹி விட்டார்கள் அடக்கம் நாளை 25 /12 /16 அசர் பிறகு வீடு KAB இல்லம்குமணன் தெரு
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்
label மரண அறிவிப்பு |
label Janaza |
access_time
24th Sat, Dec 2016