உப்புக்காரச்சி மர்ஹும் மைதீன் பாட்சா அவர்களின் மணைவி *கமருன்னீஷா அவர்கள்*
இன்று மாலை 5 மணியளவில் வபாத்தாகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி..
*நல்லடக்கம் நாளை*
*காலை 11 மணிக்கு*
தகவல்
*மறுமகன் சூலபுரம் அபு*
வீடு~ *குபணன் சாகுல் வீடு பின்புரம் குமணன் தெரு*
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்
label மரண அறிவிப்பு |
label Janaza |
access_time
17th Wed, Jun 2020