">

Please wait...



கரூர் மாவட்டம், மர்ஹும் ஹாஜி மௌலான.ஹுஸைன் முஹம்மது பாகவி அவர்களது மனைவியூம்
மெளத் அறிவுப்பு | label Janaza | access_time 20th Sun, Jan 2019


சிந்தாமணிபட்டி

கரூர் மாவட்டம், மர்ஹும் ஹாஜி மௌலான.ஹுஸைன் முஹம்மது பாகவி அவர்களது மனைவியூம்

மற்றும்
தாருல் உலூம் ஸவூதியா அரபிக் கல்லூரி மற்றும் ஓரியண்டல் Schoool நிறுவனர் மெளலானா,

அல்ஹாஜ் சிராஜுதீன்அஹமது-ரஷாதி ஹள்ரத் அவர்களின்

அன்பு "தாயார்"

இன்று வஃபாத்தாகிவிட்டார்கள் அன்னாரின்

ஜனாஷா-இன்ஷாஅல்லாஹ்,

நல்லடக்கம் நாளை,20.01.2019, ஞாயிறு

ளுஹருக்கு சிந்தாமணிபட்டியில் நடைபெறும்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்
label மெளத் அறிவுப்பு | label Janaza | access_time 20th Sun, Jan 2019



முக்கியச் செய்திகள்
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில்
கேரளாவிற்கு நிவாரண பொருட்கள்
label News access_time 01st Sat, Sep 2018
குடிநீர் குழாய் உடைந்து
எஸ்டிபிஐ கட்சி
label News access_time 31st Fri, Aug 2018
நாசா விஞ்ஞானி நேத்து எடுத்த மார்க் இவ்வளவுதான்!
நாசாவுக்கு செயற்கைக்கோள்
label News access_time 13th Sat, May 2017