திருச்சி இஸ்திமா செல்லும் மக்கள் கவனத்திற்கு
*திருச்சி செல்லும் சில குறிப்பிட்ட ரயில்கள் திருச்சி குளத்தூரில் 25 01 2019 வெள்ளி முதல் 29 01 2019 செவ்வாய் வரை 5 நாட்களுக்கு 2 நிமிடம் மட்டும் நின்று செல்லும் என்று இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது*.
*ரயில்களின் தகவல்
label திருச்சி இஸ்திமா செல்லும் மக்கள் கவனத்திற்கு |
label other |
access_time
23rd Wed, Jan 2019