">

Please wait...



ஜமீன்ஆத்தூர் (மர்ஹீம்) அபுபக்கர் அவர்களின் மனைவியும் ஆமீனாபானு அவர்கள்
மரண அறிவிப்பு | label Janaza | access_time 16th Tue, Apr 2019


ஜமீன்ஆத்தூர்
(மர்ஹீம்)

அபுபக்கர் அவர்களின் மனைவியும்

*வாழப்பாடி மெஹர் ஷு மார்ட் ஹாஜி A.M.சாலிம் பாஷா அவர்களின் மூத்த சகோதரியும்* ஆன

*ஆமீனாபானு* அவர்கள்

14-04-19 இரவு 9.15 மணிக்கு வபாத் ஆகிவிட்டார்கள்

*இன்ஷாஅல்லாஹ்*

*15.4.19திங்கள் அஸருக்கு சேலம்*

ஜாகிர்அம்மாபாளையம் கப்ர்ஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும்

ஜனாஸா ஜங்ஷன் தாருஸ்ஸலாம் கல்வி சங்கத்தில் வைக்கப்பட்டுள்ளது


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்
label மரண அறிவிப்பு | label Janaza | access_time 16th Tue, Apr 2019



முக்கியச் செய்திகள்
முஹம்மது இத்ரீஸ் காணவில்லை.
முஹம்மது இத்ரீஸ் வயது: 13 படிப்பு : 8 ஆம் வகுப்பு
label News access_time 09th Mon, Jan 2017
சதக் ஸ்வீட்ஸ் அருகில் உள்ள சந்திலிருந்து இருசக்கர வாகனத்தில்
பள்ளபட்டியில் விபத்து செய்தி
label News access_time 16th Mon, Jan 2017
குப்பாரத்து ஷேக் அலி இரண்டாவது மகன் தமீஜ் தீன்
மரண அறிவிப்பு
label Janaza access_time 07th Sun, Oct 2018