அரவக்குறிச்சி அப்துல் ரஜாக் மனைவி ஆணைக்கார பல்கிஸ் பீவி
இன்று5:30 க்கு வபாதாகி விட்டார்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி ஊன்
வீடு
செல்லுமீரான் நகர்
மெயின் ரோடு (பாவா மளிகை அருகில்)
அடக்கம்:
பின்னர் அறிவிக்கப்படும்
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்
label மரண அறிவிப்பு |
label Janaza |
access_time
19th Fri, Apr 2019