*வஃபாத் அறிவிப்பு*
*இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்*
வாவாலெவை மர்ஹூம் *மெளலானா மெளலவி அப்துல் ஜப்பார் பாகவி ஹஜ்ரத் கிப்லா* அவர்களின்
மூத்த மகனாரும்
வாவாலெவை மர்ஹூம் மெளலானா மெளலவி அல்ஹாபிழ் *V.A.முஹம்மது ஹூஸைன் சிராஜி ரஹ்மானிஷாஹ் ஜமாலி ஹஜ்ரத் கிப்லா* அவர்களின் மூத்த சகோதரருமான
*அல்ஹாஜ் V.A. ஹபீபுல்லாஹ் ஜமாலி*
அவர்கள் (நிறுவனர்-மதராஸா ரவ்ழத்துல் ஜன்னா,கும்பகோணம்)
இன்று நண்பகல் 12:30 அளவில் கும்பகோணத்தில் தாருல் ஃபனாவை விட்டு தாருல் பகாவை அடைந்துவிட்டார்கள்
அன்னாரின் ஜனாஸா இன்று அஸர் தொழுகை வரைக்கும் முஹிப்பீன்களின் பார்வைக்காக *கும்பகோணத்தில்*
வைக்கப்பட்டுள்ளது.
இன்ஷாஅல்லாஹ் *இன்று இரவுக்குள் ஜனாஸா பள்ளப்பட்டிக்கு*
கொண்டுவரப்படும்.
நல்லடக்கம் : 11/07/2019 *வியாழக்கிழமை காலை 10:00 மணி*
இல்லம் : ஷாநகர் பள்ளி அருகில்
(மர்ஹூம் R.K. ஹஜ்ரத்
அவர்களின் விட்டுச் சந்து)
அவர்களின் *மங்ஃபிரத்திற்காக* துவா செய்யுமாறு
பணிவோடு கேட்டுக்கொள்கிறோம்
தகவல் :
வாவாலெவை *அல்ஹாஜ் V.A. அப்துல் ஹை ஃகனீமீ மெளலானா*
தொடர்புக்கு +91 94442 81100
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்
label மரண அறிவிப்பு |
label Janaza |
access_time
10th Wed, Jul 2019