">

Please wait...



தகப்பனார் பெயர்* மர்ஹூம் சின்ன வெள்ளை அப்துர் ரஹீம்...
மரண அறிவிப்பு | label Janaza | access_time 30th Sat, Nov 2019



*தகப்பனார் பெயர்* மர்ஹூம் சின்ன வெள்ளை அப்துர் ரஹீம்

*இறந்தவர்* சின்ன வெள்ளை ஹாஜி.C.A. காதர் மொய்தீன் ( ஜோதி ஹாஜியார் )

*இறந்த நேரம்*
மதியம் மூன்று மணி

சென்னையிலிருந்து ஜனாஸா வந்து கொண்டிருக்கிறது

*அடக்கம் நேரம்* பின்பு அறிவிக்கப்படும்

*வீடு* ஷா நகர் ஹைஸ்கூல் எதிரில் ( நிஜாம் ஸ்வீட் பக்கத்து சந்து )

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்
label மரண அறிவிப்பு | label Janaza | access_time 30th Sat, Nov 2019



முக்கியச் செய்திகள்
சதக் ஸ்வீட்ஸ் அருகில் உள்ள சந்திலிருந்து இருசக்கர வாகனத்தில்
பள்ளபட்டியில் விபத்து செய்தி
label News access_time 16th Mon, Jan 2017
மருத்துவமுகாம் 26MAY2021
Covid19* | *#Corona* | *#FreeMedical*
label News access_time 26th Wed, May 2021
நோட்டக்கார N.M.முஹம்மது அலி ஜின்னாஹ்......
மரண அறிவிப்பு
label Janaza access_time 17th Sun, Mar 2019
தந்தை (அப்துல்_கரீம்_நாயக்) மரணமடைந்தார்
மரண அறிவிப்பு
label Janaza access_time 30th Sun, Oct 2016