**கூலைசா மர்ஹூம் காதர் மஸ்தான் அவர்களின் இரண்டாவது மகனும்
கூலைசா நிஜார் அஹ்மது அவர்களின் சகோதரருமான முஹம்மது ஜகரிய்யா (என்ற)
சாகுல் ஹமீது அவர்கள் வஃபாத்தாகி விட்டார்கள்.
{இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்}
இன்ஷா அல்லாஹ் அன்னாரின் ஜனாஸா தொழுகை
நாளை காலை 10மணிக்கு திண்டுக்கல் பேகம்பூர் பெரிய பள்ளிவாசலில் நடைபெற்று அதன் அங்குள்ள கப்ர்ஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மஃபிரத்திற்க்காக அனைவரும் துஆ செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
முகவரி. தாருல் உலூம் யூசுப்பியா அரபிக் கல்லூரி பின்புறம்
& மதீனா பள்ளிவாசல் அருகில்
குறிப்பு: பள்ளப்பட்டி தெற்கு பள்ளியின் முன்னாள் இமாம் மர்ஹூம்
மௌலானா மௌலவி அல்ஹாஜ் N.A. ஹபீபுல்லாஹ் பாகவி ஹஜ்ரத் அவர்களின் மைத்துனர் ஆவார்கள்.
**தொடர்புக்கு:
சகோதரர்கள், நிஜார் அஹ்மது
9942267436
சேட் பாய்
9965177627
மருமகன்
மௌலானா மௌலவி S.H.உவைசுல் கர்னீ மஹ்ழரி ஹஜ்ரத்
9600005530
9150007863**
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்
label மரண அறிவிப்பு |
label Janaza |
access_time
07th Sat, Dec 2019