நமதூரின் பிரபலமான குரலாற்றலுடையவரும், ஹபீப் ஷாதிமஹாலில் பல்லாயிரதிருமண மாப்பிள்ளைகளுக்கு திருமணம் முடித்துவைத்து துஆ ஓதியவரும், தற்போது தெற்குபள்ளி இமாம் பணியிலிருந்து ஓய்வு பெற்றவருமான -
சூலப்புரம் - ஜனாப் மர்ஹூம் அப்துல் ஹமீது பாக்கவி ஹஜ்ரத் ( மேற்குபள்ளியில் பல்லாண்டு காலம் இமாமத் பணிசெய்தவர்கள்) மூத்த மகனாருமாகிய ஜனாப். ஹபீபுல்லாஹ் ஹஜ்ரத் அவர்கள் இன்று 26-10-18 | 1:00 மணிக்கு மேல் வஃபாத்தாகிவிட்டார்கள்..
*இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜீவூன்..*
அடக்கம் : 26-10-18 | இஷா தொழுகைக்கு பின்.
வீடு : தெற்குப்பள்ளி அருகில், பள்ளபட்டி.
அன்னாரின் மறுமைவாழ்விற்கு பொதுமக்களும், உலமாக்களும், மாணவர்களும் துஆ செய்வோமாக...
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்
label மரண அறிவிப்பு |
label Janaza |
access_time
27th Sat, Oct 2018