">

Please wait...



திக்ரு மஜ்லிஸ்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்தஹூ... | label News | access_time 18th Wed, Jan 2017

இன்ஷா அல்லாஹ் நாளை வியாழக்கிழமை மஃரிப் தொழுகைக்கு பின் சேலம் பாவாஜீ (ரஹ்) அவர்களின் கலீஃபா அல்ஹாஜ் அஷ்ஷைக் நூருல் இர்ஃபான் பாரூக்பாவா (தாமத் பரக்காத்துஹு ) சேலம்.

அவர்களின் திக்ரு மஜ்லிஸ் நமதுர் மஹான் ஷேக் அப்துல் காதர் வலியுல்லாஹ் அவர்களின் தர்காவில் நடைபெறும். அனைவரும் கலந்துக் கொண்டு படைத்தவனின் அன்பையும் அருளையும் பெரியார்களின் மோலான துவாவையும் பெற அழைக்கும் முரீதீன்கள் மற்றும் முஹிப்பீன்கள்.
label அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்தஹூ... | label News | access_time 18th Wed, Jan 2017



முக்கியச் செய்திகள்
கம்பளிகாரா சைனாக்கா மகன் சௌகத் அலி அவர்கள்
மரண அறிவிப்பு
label Janaza access_time 24th Sat, Nov 2018
MAJOR ACCIDENT
ACCIDENT
label News access_time 28th Wed, Jun 2017
நோட்டக்கரன் அல்ஹாஜ் இப்ராஹிம் ஹாஜியார்
மரண அறிவிப்பு
label Janaza access_time 21st Mon, Jan 2019
லெவை ராவுத்தர் மீரக்காட்டு ஜுலைஹாபீவி...
மரண அறிவிப்பு
label Janaza access_time 30th Wed, Jan 2019