">

Please wait...



காண வில்லை காண வில்லை
உதவுங்கள்... | label News | access_time 16th Sat, Mar 2019

*வீடுதிரும்பவில்லை*

*உதவுங்கள் .....,*

கரூர் பள்ளபட்டி காசிம்சவ்வாஸ் வகையறா அப்துல்அஜீஸ் அவர்களின் மனைவி *மெஹ்ராஜ் பானு அவர்கள், அவர்களின் மூன்று குழந்தைகளுடன் 15-03-2019 வெளியில்சென்றிருந்தார்., மாலை 6:00 மணிமுதல் வீடு திரும்பவில்லை* *குடும்பத்தார்கள், அவரவரது சொந்த பந்த வீடுகளில் தேடியும் கிடைக்காததால் மனமுடைந்து கவலையுடன் இருக்கிறார்கள். வலைதள வாசிப்பாளார்களே, நண்பர்களே மேற்கண்ட புகைபடத்திலுள்ள தாயும், மூன்று பெண்குழந்தைகளையும் பார்த்தால் உடனே தகவல் தாருங்கள்..*

அவர்களின் வீடு : கோவில்தெரு, பள்ளபட்டி.

தொடர்புக்கு :
6383538158




label உதவுங்கள்... | label News | access_time 16th Sat, Mar 2019



முக்கியச் செய்திகள்
கடத்தூர் ஹாஜி அப்துல் சமது.....
மரண அறிவிப்பு
label Janaza access_time 18th Sat, May 2019
சவ்வாஸ் அப்துல்காதர்
மரண அறிவிப்பு
label Janaza access_time 14th Thu, Mar 2019
தண்ணீர்.! தண்ணீர்.!
நமதூரின் கணக்கீடுபடி 2500 க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகள்
label News access_time 18th Wed, Jan 2017
AN NAAS
Sura
label Other access_time 26th Sun, Apr 2020
AL-Falaq
சூரத்துத் தக்வீர்
label Others access_time 26th Sun, Apr 2020
நமது தொகுதியின் MP யாக இனி செல்வி ஜோதி மணி வலம் வர வேண்டும்.
கரூர் நாடாளுமன்ற தொகுதி
label other access_time 27th Wed, Mar 2019
ஹாஜி S.S முகமது இஸ்மாயில் அவர்களின் மனைவி
மரண அறிவிப்பு
label Janaza access_time 07th Wed, Nov 2018