">

Please wait...



இஸ்மாயில் சேக்*மர்ஹூம் *முஹம்மது* ஹனீப்ஷா அவர்களின் மகன் *கலீபுல்லா* அவர்கள்...
மரண அறிவிப்பு | label Janaza | access_time 26th Sat, Oct 2019


*இஸ்மாயில் சேக்*மர்ஹூம்
*முஹம்மது* ஹனீப்ஷா அவர்களின் மகன் *கலீபுல்லா* அவர்கள்

வெள்ளி(25.10.19) இரவு சுமார் 11.30 மணி அளவில் காலமாகி விட்டார்கள்.

இன்ஷா அல்லாஹ் நல்லடக்கம் சனிக்கிழமை (26.10.19)

இஷாவிற்க்குப்பிறகு..
அன்னாரின் மஃபிரத்திற்காக துஆச் செய்யுங்கள்..

வீடு: ஒலிசா நகர

அல் பல்கீஸ் அமான் பள்ளிவாசல் அருகில்..

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்
label மரண அறிவிப்பு | label Janaza | access_time 26th Sat, Oct 2019



முக்கியச் செய்திகள்
அல்ஜுஹா பள்ளியில்
இன்றுமுதல் ஜனவரி 20 வரை
label News access_time 06th Fri, Jan 2017
தொகை ரூ. 1500 கோடி.
மாமனிதரின் பெயர் தான் டாடா
label News access_time 31st Tue, Mar 2020