கூலச்சேலாதி மர்ஹூம் அப்துல் முத்தலீப் அவர்களுடைய மகனும் கொட்டமுத்து ஹாஜி சத்தார் அவர்களுடைய மறுமகனுமாகிய
*கூலச்சேலாதி* *முஹமது ஜியாவுதீன் அவர்கள்*
(Pollachi *Maharaja medicals*)
கோவையில் வபாத்தாஹி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி.....
*வீடு காலீஸ் ரோடு*
*டெலிபோன் எக்சேஞ்ச் அருகில்*
*அடக்கம் பின்ன்ர் அறிவிக்கப்படும்*
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்
label மரண அறிவிப்பு |
label Janaza |
access_time
17th Fri, Jul 2020