*வகையறா சுட்டி மீரா மர்ஹூம் அப்துல் சலாம் மகன் S.S அன்வர் பாஷா அவர்கள்*
*29.07.2022(வெள்ளி), இரவு 7.20 மணியளவில்*
*வபாத்தாஹி விட்டார்கள்*
*இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்*
*அடக்கம் இன்ஷா அல்லாஹ் 30.07.2022(சனி கிழமை)காலை 10.00 மணிக்கு*
*வீடு*
*E B ஆபிஸ் பின்புறம்*
*மூஸா அபு வீடு*
*அறிவிப்பாளர் : மூஸா அபு*
*தொடர்புக்கு : 99940 49876*
*பதிவு நாள் 29.07.2022*
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்
label மரண அறிவிப்பு |
label Janaza |
access_time
30th Sat, Jul 2022