LIC அன்சார் அவர்களின் தந்தை
*BTS என்ற*
*கொளத்துப் பாளையம்*
*சுல்தான் அவர்கள்*
வஃபாத்தாகி
விட்டார்கள்
*இன்னாலில்லாஹி.....*
மதராஸ் மளிகை அருகில்
பட்டாணி தெரு
*நல்லடக்கம் அசருக்கு பிறகு*
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்
label மரண அறிவிப்பு |
label Janaza |
access_time
07th Sat, Sep 2019